பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய முல்லை - முதன்முறையாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளிவந்த புகைப்படம்

 

                       பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சித்ரா. ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை, 

                     இந்த நிலையில் சீரியல் குழுவினர் வேறொரு நடிகையை முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். அவர் வேறுயாரும் இல்லை பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த காவ்யா என்பவர் தான் நடிக்கிறாராம்.

புகைப்படம் 




Post a Comment

0 Comments