28.06.2021
திருச்சி கல்வி மாவட்டத்தில் எடமலைப்பட்டிபுதூரில் உள்ள பள்ளியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா என்று கேட்டு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்
ஆய்வின்போது பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற ஸ்மார்ட் கிளாஸ் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . மாணவிகள் அமைச்சரிடம் தங்கள் கற்ற பல்வேறு படங்களை மனப்பாடமாக ஒப்பித்து காண்பித்தனர் அதனைத் தொடர்ந்து , மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்கினார்
0 Comments