மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்

27.06.2021 

      திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக தலா ரூ.4,000, அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ் , இந்து   சமய அறநிலையத்துறை அதிகாரிகள்,   திருக்கோவில்    ஊழியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



 

Post a Comment

0 Comments