பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

29.06.2021

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கைவிடக்கோரியும். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரூ7,500/= கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று CPi. CPM. CPI(ML), விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி (CPI ) தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அருள் , மாவட்ட செயலாளர் ராஜா ( CPI M) , தேசிகன் (CPI ML,)  , மாநில குழு உறுப்பினர் செல்வராஜ் ( CPI ) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




Post a Comment

0 Comments