விவசாயிகள் சங்கம் சார்பாக திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்து போராட்டம் !

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி டெல்லியில் போராடும்  விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தலைமையில் விவசாயிகள்  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு திரண்டு வந்து  சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு கொடுத்தனர்.



Post a Comment

0 Comments