கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிதி உதவி வழங்கப்பட்டது !

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஜி.ஆர்‌.டி, கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் பத்மநாபன் அவர்கள் ரூ50 இலட்சத்திற்கான காசோலையினையும், 

மேலும்  கோவை மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வருவாய் துறை அலுவலர்கள் சார்பாக, பிற மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பாகவும் ரூ-/ 5.31 இலட்சத்துக்கான காசோலையினை மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி. எஸ் .சமீரன் இ.ஆ.ப, அவர்களிடம்  வழங்கினார்கள்,



Post a Comment

0 Comments