திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளையும் அனுமதிக்க வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் SDPI கட்சி கோரிக்கை !

29.06.2021 

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளை  அனுமதிக்க வேண்டி  திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

வர்த்தகர் அணியின்  திருச்சி மண்டல  தலைவர் MAJ.சாதிக், திருச்சி மாவட்ட  வர்த்தக அணி தலைவர் Dr.பக்ருதீன் திருச்சிமாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஷேக் உடன் இருந்தனர்.



Post a Comment

0 Comments