03.07.2021
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் பகுதி முன்னாள் கவுன்சிலர் அறிவுடைநம்பி நினைவாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் காடு வெட்டி தியாகராஜன் எம்.எல் ஏ, மாநகர செயலாளர் முன்னாள் துனை மேயர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments