சிக்கிம் சீன எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர் தேவ.ஆனந்த் உடலுக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி., திருச்சி சிவா எம்.பி, கலெக்டர் சிவராசு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்!

03.07.2021

சிக்கிம் சீன எல்லையில் உயிரிழந்த, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியத்தை சேர்ந்த ராணுவ வீரர் தேவ.ஆனந்த் உடலுக்கு, அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி.,  திருச்சி சிவா எம்.பி, கலெக்டர் சிவராசு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.



Post a Comment

0 Comments