05.07.2021
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புதுக்கோட்டை வடக்கு, மற்றும் தெற்கு மாவட்ட கழகங்கள் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர்கள் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் MLA, மற்றும் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் .PK.வைரமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
சசிகலாவிடம் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கியதை வரவேற்ப்பது உள்ளிட்டபல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
0 Comments