பாலியல் குற்றச்சாட்டில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது !

 

மாவட்ட சமூக நல அலுவலர் புகாரின் பேரில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள்ளார்.



Post a Comment

0 Comments